விடுகதையின் விடைகள் - விவேக்பாரதி

பாதாளம் மேலோகம் எல்லா இடத்தினிலும்
ஆதார மானபொருள் மேலேறும் - வேதாளம்
பொலின்பமும் துன்பம் தரும் ---------(1)

விடை : பணம் !

வார்த்தையின் சக்தியைக் காட்டிடும் வீரனிவன்
ஆர்த்திடும் நீலமுயிர் மொத்தமாய் - பார்தனை
மாற்றும் இவனின் செயல்-----------(2)

விடை : பேனா !

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தோழமைகளேகேட்டவர் : விவேக்பாரதி
நாள் : 1-Mar-14, 2:27 pm
0


மேலே