புதிய பிரிவு தேவை

எழுத்தில் நிர்வாகத்தினர் அடிக்கடி சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இவற்றை நாமே கண்டுபிடிக்காதவரை நமக்கு தெரியவருவதில்லை. அதனால் நிர்வாகத்தினர் முன்பக்கத்தில் "உறுப்பினர்கள் கவனத்திற்கு" அல்லது "புதிய செய்திகள்" என்று ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தி, அவ்வப்போது கொண்டுவரும் மாற்றங்களை தெரியப்படுத்தினால் உறுப்பினர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா நண்பர்களே!



கேட்டவர் : அ வேளாங்கண்ணி
நாள் : 5-Mar-14, 7:44 pm
0


மேலே