பெண்ணின் சிரிப்பு

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே ....

தொட்டால் சுடும் நெருப்பு
தொடாமல் சுடுவது பெண்ணின் சிரிப்பு ...

இவையெல்லாம் உண்மையா ...
அல்லது இதன் பொருள் என்ன ?
ஏன் அப்படி சொல்கிறார்கள் .. ?



கேட்டவர் : பழனி குமார்
நாள் : 8-Mar-14, 9:44 pm
0


மேலே