மது மற்றும் மதுபான கடை இவற்றை குறைக்க என்ன வழிகள் ?

தனி மனிதன் தன் மதிப்பை
இழந்து நிற்பது இந்த மதுவால்
வீட்டிலும் மற்ற இடத்திலும் ..

மதுவால் ஏற்படும் இன்னல்கள் பல என்பது அனைவரும் அறிந்ததே .
இதனால் ஆக்க செயல் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை .
சமூகத்தையும் அதன் வளர்ச்சியையும் மதுவால் பின்நோக்கி செல்வதை சற்று சிந்தித்தால் உணரலாம் .
ஏன் என்றால் இன்றைய இளைய சமூகம் இந்த வழியில் அழிகிறது .

இந்த நிலையை மாற்ற வழிகள் என்ன ?

மது மற்றும் மதுபான கடைகளை குறைக்க என்ன வழிகள் ?

தோழமைகளின் பதில்களை எதிர்பார்த்து நான் ..
அன்புடன் இராஜ்குமார்.....



கேட்டவர் : காதலாரா
நாள் : 26-Mar-14, 11:17 am
0


மேலே