என் காதலன்

தோழமைகளுக்கு வணக்கம்
நான் எனது முகபுத்தக நண்பர் ஒருவரை வருடம் கடந்து காதலித்து கொண்டிருக்கிறேன்.அவரும் என்னை விரும்புகிறார்.எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் மற்ற காதலர்களை போல கொஞ்சுவது ,கண்டிப்பது ,பரிசு பொருள்,அலைபேசியில் கடலை ,வெளியில் செல்வது என்று எதுவுமில்லை...மிகவும் அமைதியா மனிதர் மனதில் படத்தை வெளிப்படாய் பேசுபவர் ....எனது பிரச்சனை என்னவென்றால் என் தோழிகள் அவரை பற்றி தவறாக பேசுகிறார்கள் ஏமாற்றி விடுவார் என்று...ஏன் என்றால் அவர் சின்னத்திரையில் வேலை பார்ப்பது முகபுத்தக நண்பர் என்பாதாலுமே...அனால் எனக்கு அவரை பற்றி நன்கு தெரியும் அவர் அப்படி ஏமாற்ருபர் alla...ஆனாலும் தோழிகளின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்...


இதை பற்றிய உங்கள் கருது என்ன என்பதை தெரிவிக்கவும்.....



கேட்டவர் : samu
நாள் : 28-Mar-14, 3:21 pm
0


மேலே