தனிவிடுகை அனுப்புவது குறித்து

எனக்கு ஒரு எழுத்து நண்பரிடமிருந்து தனி விடுகை வந்துள்ளது. அதற்கு, பதில் தனி விடுகை அனுப்ப முயன்றால், அந்நண்பர் என்னுடன் இன்னும் நண்பராகவில்லை என்று எழுத்து இணய டயலாக் பெட்டி தெரிவிக்கிறது.
இருவரும் நண்பராகாத இந்த சூழ்நிலையில், எனக்கு அவரால் மட்டும் எவ்வாறு தனி விடுகை அனுப்ப இயன்றது?



நாள் : 4-Apr-14, 11:45 am
0


மேலே