அறிவாளி

அறிவாளி ஆண்பாலா பெண்பாலா ?
அல்லது இரு பாலினர்க்கும் பொதுவானதா ?
அறிவாளன் ---ஆண்பால்
அறிவாளி ----பெண்பால்
சரியா ?
படத்திலுள்ள ஐன்ஸ்டைன் அறிவாளியா அல்லது
அறிவாளனா ?
-----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 13-Apr-14, 10:25 pm
0


மேலே