முக்கோண காதலில் எந்த காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது?.. தான் காதலிக்கும் பெண்ணுக்கா அல்லது தன்னை காதலிக்கும் பெண்ணுக்கா?

நான் பெரிதும் பாதிப்புக்குள்ளான விஷயம். ஆனால் எனக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கவில்லை. முக்கோண காதலில் எந்த காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது?.. தான் காதலிக்கும் பெண்ணுக்கா அல்லது தன்னை காதலிக்கும் பெண்ணுக்கா?

நிறைய பேர் சொன்னது நீ விரும்பும் பெண்ணை விட உன்னை விரும்பும் பெண்ணை நேசி என்று.



கேட்டவர் : Rajankhan
நாள் : 27-Nov-12, 7:41 pm
0


மேலே