பன் அடுக்கு வியாபாரம்- மல்டி லெவல் மார்க்கெட்டிங்

இது ஒரு வியாபார யுக்தி. வாழ்க்கையின் எல்லா சந்தர்பத்திலும் எப்படியாவது ஒருவர் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். உதாரணத்துடன் சொல்கிறேன். ஒருவர் வியாபாரத்திற்க்காக ஒரு பொருள் வைத்திருக்கிறார். அதை உங்களிடம் விற்பதற்குப் பதில் அந்தப் பொருளை நீங்கள் விற்றால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று மூளைச்சலவை செய்து ஒன்றிற்கு பத்து பொருளை வாங்கவைக்கும் வியாபாரத் தந்திரம். பதிப்பகங்களிலும் இந்த வியாபார யுக்தி தொடர்கிறது. வெறு எந்தெந்த துறைகளில் இந்த பான் அடுக்கு வியாபாரம் ரகசியமாக நுழைந்து இருக்கிறது என்பதை தயவு செய்து பகிருங்கள்>



கேட்டவர் : பிரேம பிரபா
நாள் : 22-Apr-14, 9:02 pm
0


மேலே