மரபுக் கவி வளர்ச்சி

ஒரு சின்ன கணக்கெடுப்பு நமது எழுத்து தளத்தில் உள்ள எத்துனை கவிஞர்களுக்கு மரபுக் கவிதைகள் எழுதத் தெரியும் ? இல்லை எத்துனை பேருக்கு எழுத முயற்சியும் ஊக்கமும் கல்வியும் வேண்டும் ? ஊக்கமும் கல்வியும் வேண்டும் என்போர் எனக்குத் தனிப்பட்ட விடுகைகளில் தெரிவிக்கவும் ................
பார்க்கலாம் எத்தனை கவிஞர்கள் புலவர்ளும் சேர்ந்து என்பதையும் எத்தனை பேர் நாளைய புலவர்கள் என்பதையும்...................

விவேக்பாரதி..................

படம் : குறுநறுங்கண்ணிகேட்டவர் : விவேக்பாரதி
நாள் : 25-Apr-14, 11:31 am
0


மேலே