எப்படி சாத்தியமாகிறது

முதல் வகுப்பி;லிருந்து 12 ஆம் வகுப்பு வரை தமிழை முதல் மொழியாகப் படிக்கின்ற மாணவன் 12 ஆம் வகுப்பு (மேல்நிலைப் பள்ளி) இறுதித் தேர்வில் 98% மதிப்பெண் பெறுகிறான். 10 ஆம் வகுப்ப்வரை தமிழை முதல் மொழியாகப் ப்யின்றுவிட்டு 11 ஆம் வகுப்பில் ஹிந்தி அல்லது சமச்கிருதம் அல்லது ஃபிரெஞ்சு பாடத்தை முதல் மொழியாகப் எடுத்துப் படிக்கும் பல மாணவர்களும்12 ஆம் வகுப்புத் தேர்வில் 98% மதிப்பெண் பெறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? அந்த 98% சதவீத மதிப்பெண் மொழியறிவைக் கொடுக்குமா? ஆரம்பப் பள்ளி மாணவனுக்கு இருக்கும் மொழித்திறன்கூட இல்லாத ஆரம்ப நிலை மொழி அறிவை 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வைப்பது சரியா?



கேட்டவர் : மலர்91
நாள் : 10-May-14, 11:19 pm
0


மேலே