கவிதை பட்டியலில் இடம் பெறாதது ஏன்

"சென்றமாதம்" "தேர்வு செய்யப் பட்டவை" பட்டியலில் என் கவிதை (கவிதை எண் 193089) "புரியாத பயணம்" ஏன் இடம் பெறவில்லை. 3-5 இடத்திற்குள் பட்டியலில் இருந்த கவிதை தற்போது பட்டியலில் இடம் பெறவில்லை. ஏதேனும் மென்பொருள் கோளாறா?? தள நிர்வாகத்தினர் இதனை சரி செய்வார்களா??



கேட்டவர் : C. SHANTHI
நாள் : 6-Jun-14, 3:45 pm
0


மேலே