குழந்தைகள்

நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது உண்டு....

தனியார் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெரும் குழந்தைகள் , "குழந்தைத் தொழிலாளர்" லிஸ்ட்ல வர மாட்டார்களா...

அவர்கள் , சம்பளம் கொடுத்து தானே வேலை வாங்கப் படுகிறார்கள்...?நாள் : 10-Jun-14, 5:08 pm
0


மேலே