ஏன்

பாடகர்கள் am a singer என்றும்
விளையாட்டாளர்கள் am a player என்றும்
மற்றும் ஒவ்வொரு திறமையாளர்களும் தங்களுக்குறிய திறமைகளை சொல்லிக்கொள்கின்றனர்....
ஆஆஆஆனால் கவி படைப்பாளர்கள் மட்டும் தங்களை கவிஞர் என சொல்ல ஏதோ ஒரு தயக்கம் கொள்கின்றனர்.... ஏன்???????நாள் : 16-Jun-14, 5:57 pm
0


மேலே