அனுபவம்

இது ஒரு அனுபவப் பகிர்தல் கேள்வி...

தாங்கள் செய்த சமூக சேவைகள் , சிறிய முதல் பெரிய சமூக உதவிகள் , மிகவும் சிரமம் மேற்கொண்டு செய்த உதவிகளைப் பற்றி , அதனால் மிகவும் மகிழ்ந்த , நெகிழ்ந்த சம்பவங்கள் மற்றும் நினைவுகளை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்களேன் தோழமையே...



நாள் : 22-Jun-14, 10:15 pm
0


மேலே