தமிழ் வீழ்ச்சியா ? எழுச்சியா?

தமிழ்தான் தன் உயிர், அதுவே இன்பத் தமிழ், அதுவே தனது சந்தோசம் என தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர் பண்டைய அரசர்களும் அறிஞர்களும்.அப்படி இருக்க இன்று ( பலரிடம் )ஏன் நம் தமிழர்களிடம் விரும்பத்தகாத மொழியாக தமிழ் மாறியது.

தமிழின் வீழ்ச்சி எக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது?அதற்கான காரணம் யாது?


( தமிழ் சம்மந்தமாக கேள்வி தொடுத்தால் மிகக் குறைவானவர்களே பதிலளிக்கின்றனர் )



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 30-Jun-14, 10:18 am
0


மேலே