ஹிந்தி

நீங்கள் ஹிந்தி கற்கவில்லை என்றால் ஹிந்தி பேசும் மக்களுக்கு எப்டி தமிழ் கற்று தர போகிறீர்கள் , மொழஇ என்பது திநிக்கப்படகூடாது விருப்பமாக படிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் உங்கள் கருத்தென்ன


பாரதியார் பண் மொழி வித்தகர் என்றால் நம்மால் ஏன் முடியாது



கேட்டவர் : இஸ்மாயில்
நாள் : 6-Jul-14, 10:12 pm
0


மேலே