இந்த நிலைமை என்று மாறும்???

நம்மில் பலருக்கு நிறைய திறமைகள் புதைந்து கிடக்கின்றன...அதை எழுதும் போது கூட அதற்கான அங்கீகாரம் நமக்குக் கிடைப்பதில்லை.. இது போன்ற திறமை சாலிகளை கண்டுக் கொள்ளாத இவ்வுலகம் , சினிமா நடிகர், நடிகர்களைத் தூக்கி வைத்து கொண்டு ஆட்டம் போடுகிறேதே...இந்த நிலைமை என்று மாறும்...கேட்டவர் : நசீம்
நாள் : 25-Jul-14, 6:01 pm
0


மேலே