கலாச்சர கேடு

நம் கலாச்சார கேடு எதில்

பெண்களின் ஆடை குறைப்பிலா
இல்லை ஆண்களின் அரை குரை பார்வயைிலா

மேலும் பாலியல் பலாத்காரத்திற்கு
காரணம் என்ன ஏன்

எவ்வாரு தடுத்து நிருத்துவது

பெருகிவரும் பாலியல் குற்றங்களை
சமுக வலதைளங்கள்
எவ்வாரு துாண்டிவிடுகிறது
எப்படி கட்டுபடுத்துகிறது



நாள் : 4-Aug-14, 1:04 pm
0


மேலே