இந்தியாவிற்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்து விட்டதா?

இந்தியாவிற்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்து விட்டதா?
நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகள் அப்படி நினைக்க தோன்றவில்லை.
இன்னொரு சுதந்திரம் வாங்க வேண்டும் !

சுதந்ததிர இந்தியாவில் அடிமைத்தனம் ஒழிந்து விட்டதா?
சுதந்திரமான அரசாங்கம் ஆட்சி புரிகிறதா?
சுதந்திரமான அரசு இயந்திரம் இயங்கிறதா?
சமநீதி இங்கே நிலை நாட்டப்படுகிறதா?
ஏழைகளை சுரண்டும் பணக்கார வர்க்கம் ஒழிக்கப்பட்டு விட்டதா?

இப்படியான கேள்விகளுக்கு உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன,.....



கேட்டவர் : ANBU MALLIGAI
நாள் : 15-Aug-14, 12:54 pm
0


மேலே