சுய படம்

ஆண் தோழர்களுக்கு மட்டும்

ஏன் தங்களது சொந்த புகைப்படத்தை
சுயவிவரத்தில் போட மறுக்கிறார்கள்

மறுப்பது நல்லதா கெட்டதா

நல்லது என்றால் போடுங்கள்
கெட்டது என்றால் என்ன வென்று சொல்லுங்கள் போட்டவர்கள் தவிர்ப்போம்

எங்கள் சொந்த விருப்பம் என்று எண்ணும் தோழர்களே என் நண்பர்களின் உருவத்தை புகைப்படம்
வாயிலாக பார்க்க கேட்ட கேள்வியே இது...



நாள் : 17-Aug-14, 10:06 pm
0


மேலே