பெற்றோர்

தோழமையே , இந்தக் கேள்விக்கு , தளத்தில் உள்ள பெற்றோர் பதில் அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...

பொதுவாக , பெற்றோர்கள் , தங்கள் பிள்ளைகளை , குறிப்பாகப் பெண் பிள்ளைகளை , தாங்கள் விரும்பிய உயர் கல்வியை , பட்ட படிப்பை படிக்க அனுமதிப்பது இல்லையே ,, ஏன்.?

பெரும்பாலும் கல்வி என்பது பெற்றோர்களின் தேர்வாகவே தானே இருக்கிறது...பொருளாதாரம் தவிர , இதற்கு அடிப்படைக் காரணம் என்ன...?



நாள் : 18-Aug-14, 12:51 pm
0


மேலே