ஏன்?

தேர்வில் தோல்வி,
காதலில் தோல்வி,
கடன்தொல்லை,
அவமானம்,
இப்படி
துரத்துகின்ற
தோல்விக்கு பயந்து
பாதி பேர்
தற்கொலை செய்கிறார்களே..??
தற்கொலை தீர்வகிவிடுமா?
y திஸ் கொலைவெறி?



நாள் : 5-Sep-14, 10:39 pm
0


மேலே