பிடிப்பது ஏன்?
தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த கதாநாயகர் யார்? ஏன்? மற்றவர்களில் இருந்து அவர் வேறுபடுவது என்ன? அவர் நடித்த பிரபல படம் பெயரை இத்தளத்தில் பகிருங்கள். சக தோழர்கள் அதை கண்டுபிடிகிரர்களா என்று பார்போம்.? விளையாட தொடங்குங்கள் தோழர்களே....
இப்படிக்கு
விளையாட்டில் பங்கேற்க தயாராக அஜி.!