இட ஒதுக்கீடு

சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய இட ஒதுக்கீடு மிக அவசியமே, ஆனால் அதை சார்ந்த தர ஒதுக்கீடு அவசியமா?

35% மதிப்பெண் பாஸ் மார்க் எனும் பட்சத்தில் 25% எடுத்தாலே பாஸ் எனும் சலுகை, தாழ்த்தப்பட்டவர்களான நீங்கள் இந்த மதிப்பெண் எடுப்பதே ஜாஸ்தி என்பது போல் அவர்களை மேலும் தாழ்வுபடுத்துவதாகாதா? மேலும் இப்படி சலுகை மதிப்பெண் பட்டதாரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையில் எப்படி பங்களிப்பார்கள்?கேட்டவர் : மயில்வாகனன்
நாள் : 25-Oct-14, 1:02 pm
0


மேலே