சரியா? தவறா?

ஒரு பெண்ணை ஒருவன் wrong நம்பர் மூலம் அறிமுகம் ஆகிறான் சிறிய காலம் அவர்கள் நண்பர்களாக பழகுகிறார்கள் அவன் அவளை காதலிபதாக கூறி அவளை தவறாக பயன்படுத்த முயல்கிறான் அதை அறிந்த அவனது நண்பன் அந்த பெண்ணை காப்பாற்ற நினைத்து அந்த பெண்ணிட உண்மையை கூறுகிறான் , சுதாரித்து கொண்ட அவள் அவனுக்கு நன்றி கூறுகிறாள் இருவரிடத்திலும் நட்பு மலருகிறது கொஞ்ச காலம் கழித்து இருவரும் காதல் வயபடுகிறார்கள் இந்த காதல் சரியா? தவறா?



நாள் : 31-Oct-14, 7:31 pm
0


மேலே