தாயின் அன்பு பெரியதா? இல்லை தாரத்தின் அன்பு பெரியதா?
தாயின் அன்பு பெரியதா?
இல்லை
தாரத்தின் அன்பு பெரியதா?
இன்றைய பட்டி மன்ற கேள்விக்கு பதில் தார வாருங்கள். நமது எழுத்து வாசகர்களே..சீக்கிரம் வாருங்கள்..உங்கள் கருத்துகளை அள்ளி தெளியுங்கள்..
அம்மா என்பதே என் வாதம்..வீட்டு அம்மாவா இல்லை இல்லை என்னை பெற்ற அம்மா.
தொடருங்கள்..