science

ஒரு மனிதன் 10 km /h வேகத்தில் 1 km தூரதை 6 நிமிடத்தில் கடக்கிறான் , அதே மனிதன் 5 km /h வேகத்தில் 1 km தூரதை 12 நிமிடத்தில் கடக்கிறான், எனில் 10 km /h வேகத்தில் 1 km தூரதை 6 நிமிடத்தில் கடக்க செலவிட ஆற்றலின் அளவும், 5 km /h வேகத்தில் 1 km தூரதை 12 நிமிடத்தில் கடக்க செலவிட ஆற்றலின் அளவும் சமமா ? முழுமையான vilackam please...

ஒரு மனிதன் ஓடும் பொது அதிக அளவு ஆற்றல் இழக்கிறான் ; அதே மனிதன் நடக்கும்போது ,ஓடும் பொது பயன் படுத்திய ஆற்றலைவிட குறைவான ஆற்றல் இழக்கிறான். எனவே 10 km /h வேகத்தில் 1 km தூரதை 6 நிமிடத்தில் கடக்கும்போது 6 நிமிடத்தில் அதிக அளவு ஆற்றல் இழக்கிறான்,அதே மனிதன் 5 km /h வேகத்தில் 1 km தூரதை 12 நிமிடத்தில் கடக்கும்போது 12 நிமிடத்திற்கு குறைவான அளவு ஆற்றல் இழக்கிறான், எனவே அதிக அளவு ஆற்றல் குறைவான நேரம் [ =(சமம்)] குறைவான ஆற்றல் அதிக நேரம் . இதர்கு வாய்புஉன்டா?



கேட்டவர் : கந்தன்
நாள் : 27-Nov-14, 8:04 pm
0


மேலே