ஒரு train தண்டவாளத்தில் நிற்கும்பது train -இன் நீளத்திற்கு இருக்கும் தண்டவாளத்தில் train -இன் எடைக்கும் ,அதே train பயணிக்கும் போது train -இன் நீளத்திற்கு இருக்கும் தண்டவாளத்தில் train -இன் எடைக்கும் வித்தியாசம் இருக்குமா ? இல்லை எனில் எப்படி ? முழுமையான விளக்கம் ப்ளீஸ்.....
பொருளின் எடைக்கு காரணம் புவி ஈர்ப்பு விசை எனில் , ஈர்ப்பு வீசைலிருஇந்து புவி விட்டு தப்பித்து செல்ல ராகேட் escape velocity (11.2 km /sec ) வேகத்தில் பயணிக்கிறது, எனவே புவி விட்டு தப்பித்து செல்லும் ராகேட் மீதான ஈர்ப்பு விசை குறையும். ஆகவே வேகமாக
பயணிக்கும் போது பயணிக்கும் பொருலீன் மீதான ஈர்ப்பு விசை குறையும் ,எனில் அப் பொருலீன் எடை குறைய வேண்டுமல்லவா, எனவே train பயணிக்கும் போது train -இன் நீளத்திற்கு இருக்கும் தண்டவாளத்தில் train -இன் எடையில் வித்தியாசம் இருக்குமா ?