எழுத்தில் தலைப்பு தொகுப்பு முறை மாற்றப்படுமா?

1)கவிதையின் கீழ் ஒரு தோழர் கவிதைகள்;
நண்பர்கள் பிரிவின்கீழ் கவிதைகள்; ஏதற்காக?
2)இரண்டிலும் தொகுக்கப்படுபவை எவ்விதத்தில் மாறுபடுகின்றன?

3)தோழர்கள் என்பது பதிவோர்களாலே ஏற்படுத்தப்பட்ட குழுவா? அல்லது
எழுத்துக் குழுமம் பதிவோர்களிலிருந்து இந்தக் குழுவை அமைத்துள்ளதா?
4)எந்த அடிப்படையில்?

5)இதுபோன்ற திரும்பத் திரும்ப அதே கவிதைகள் கிடைப்பதைத் தவிர்க்க முயற்சிகள் செய்தால் இன்னும் சில வேறுபட்ட தலைப்புகளில் கவிதைத்தொகுப்புகள் கிடைக்க வழியமையாதா?

6)கவிதைகளைப் பதிவு செய்ய முற்படும்பொழுது சமர்ப்பிப்பதற்கு முன் கேட்கப்படும் தலைப்புகள் இந்தத் தலைப்புகளில் \\\\\\\'அவ்வாறே\\\\\\\' இருக்கின்றனவா?

7)மேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகாண இம்முயற்சி தேவைபடாதா?

8)எழுத்துக் குமமும் இப்பகுதியைப் பார்த்து விரிவான பதில்தர முயலுமா?முடியுமா? நன்றி.



நாள் : 18-Mar-13, 9:17 am
0


மேலே