உங்கள் உண்மையான பதில்

நீங்கள் திருமண வயதில் இருக்கும் அல்லது திருமணத்திற்கு தயாராக இருக்கும்
வயதினரா? (ஆண்/பெண் )
உங்கள் வருங்கால மனைவி/கணவர் எப்படி இருக்க வேண்டும்?
எப்படி இருந்தால் குடும்பம் நல்லமுறையில் வளரும்?
வருங்கள துணையின் குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?
உங்கள் உண்மையான, நியமான, கருத்துகளை
தயவு கூர்ந்து பதிவு செய்யுங்கள்.(யார் மனதையும் புண் படுத்தும் படியாக உங்கள் கருத்துகள் அமைய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.)நாள் : 11-Dec-14, 9:28 pm
0


மேலே