கவிதை விமரிசனம்

1.ஒரு கவிதையின் தரத்தை எந்த அளவுகோல் கொண்டு தீர்மானிப்பது?

2. ஒரு கவிதை அல்லது கவிதைப் புத்தகத்திற்கு ஆக்கப் பூர்வமான
குறை நிறைகளைச் சொல்லும் விமரிசனம் தேவையா ? அல்லது
பாராட்டுக்கள் மட்டும் போதுமா ?

3. தளத்தின் நட்சத்திர மதிப்பீட் டு முறை உண்மையிலே சிறந்த
கவிதைகளை அடையாளம் காட்டுகிறதா ?

~~~கல்பனா பாரதி~~~கேட்டவர் : கல்பனா பாரதி
நாள் : 26-Jan-15, 11:58 pm
0


மேலே