எழுத்து தளத்திற்கு

எனது உறுப்பினர் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மின்-அஞ்சல் முகவரிக்கு , படைப்புக்களின் கருத்துகளுக்கான தகவல்களும் , எழுத்தின் அறிவிப்பு தகவல்களும் கடந்த 2 மாத காலமாக வருவது இல்லை. உறுப்பினர்களுக்கு அனுப்பும் மின் அஞ்சல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதா .?.
இல்லை என் மின் அஞ்சல்க்கு மட்டும் தகவல் வருவதில் ஏதேனும் மென் பொருள் பிழையா ?

எழுத்து குழும தோழர்கள் பதிலை எதிர்பார்கிறேன் .


நன்றி !



நாள் : 30-Jan-15, 4:05 pm
0


மேலே