போட்டி-பரிசு விவரங்கள்

போட்டி அறிவித்தால், வெற்றிபெற்றவர்களை தேர்வு செய்ய எழுத்து குழுவினர் உதவுவார்களா?
போட்டி அறிவிப்பவர் வெலளினாட்டில் இருந்தால்,பரிசுத் தொகையினை எழுத்து.காம் மூலமாக அறிவிக்க முடியுமா??
தனி நபர் ஒரு போட்டி அறிவிக்க முடியுமா?
உறுப்பினர் ஒரு குழுமத்தைச் சார்ந்தவராக இருந்தால், அக் குழுமம் சார்பாக, இவ் உறுப்பினர் போட்டிகளை அறிவிக்க முடியுமா??



கேட்டவர் : இரவி
நாள் : 18-Feb-15, 8:30 pm
0


மேலே