எழுத்து குழுமத்திற்கு

எனது சுயவிவர பகுதி..நண்பர்களின் சுயவிவரத்தை போன்று காட்டுகிறது. (லாக் இன் செய்தாலும். நல்வரவு லிங்க் ல் பார்த்தாலும் )
அதாவது. சுயவிவரம் திருத்தம், மின் அஞ்சல், நட்பு விண்ணப்ப கோரிக்கை போன்று எதுவும் பார்க்க முடியவில்லை. நட்பு வட்டத்திலும் யாரையும் சேர்க்கவும் நீக்கவும் முடியாது .

அன்றாடம் ஏதாவது ஒரு புகாரை சொல்ல எனக்கே சங்கடமாக இருக்கிறது எழுத்து குழும தோழர்களே..!

ஏற்கனவே “ எனது மின் அஞ்சலுக்கு எந்த தகவலும் வருவதில்லை “ என்ற புகாரின் நிலை என்ன என்று தெரியவில்லை. ப்ல தகவல்களை நான் அறிய முடியாமல்.. பலருக்கும் பதில் கருத்து சொல்ல முடிவதில்லை.

தோழர்களின் சுயவிவர பகுதிகளில... அவர்கள் படைப்புகளுக்கு கருத்திட்ட/பார்வையிட்ட அப்டேஸூம் ஒரு வாரத்திற்கு முந்தைய நிலையிலே இருக்கிறது.

விரைவில் சரி செய்து தாருங்கள்.-இரா.சந்தோஷ் குமார்.நாள் : 11-Mar-15, 7:43 am
0


மேலே