விளம்பர தூதுவர்கள்

சமீபகாலமாக Maggi Noodles, (Amritha காலேஜ்?) போன்ற விளம்பரங்களில் நடித்தவர்கள் விளம்பர பொருட்கள் தரக் குறைவினால் அரசு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் தரக் குறைவுக்கு தாங்கள் பொருப்பல்ல என்று கூறுவதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாணவர்கள் கதி?



நாள் : 3-Jun-15, 1:56 pm
0


மேலே