ரயில் சேவை தரம்

ரயில் கட்டணம் உயர்வு, Platform ticket கட்டண உயர்வு ஆகியும், II Sleeper / Chaircar ரயில் பெட்டிகளில் ஓடும் பூச்சிகள், எலிகள் உணவு பைகளை கடித்துக் குதறுவது, எல்லாவற்றிற்கும் மேலாக நாற்றமடிக்கும் கழிவறை இவற்றுக்கு தீர்வற்ற நிலையில் ரயில் பிரயாணம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு விமோசனமே கிடையாதா?



நாள் : 11-Jun-15, 8:23 pm
0


மேலே