மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கருத்துக்கள்

இன்றைய காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் ....?
அப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் ..??
மக்கள் மத்தியில் அவர்கள் எதிர்க் கொள்ளும் சவால்கள் ...?
மாற்றுத் திறனாளிகள் பற்றிய மக்களின் கருத்து ??/
அவர்களுக்கு உதவுகின்ற வகையில் உலகத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அல்லது நடவடிக்கைகள்
மற்றும் அதன் வழியாக அவர்கள் அடைந்த நன்மைகள் அத்துடன் அவர்கள் வாழ்வின் சாதனைகள் ??/

பற்றிய கேள்விகளுக்கான
தெளிவான பதில்களை தங்கள் மூலம் அறிவதன் ஊடாக மாற்றுத் திறனாளிகள் தொடர்பான செயற்த்திட்டத்துக்கு உதவக் கூடிய பதில்களை எதிர்ப்பார்க்கின்றேன் தோழமைகளே ....



கேட்டவர் : ஜெபகீர்த்தனா
நாள் : 17-Jun-15, 6:40 pm
0


மேலே