போக்குவரத்து சாலை விதி மீறல்

மேலை நாடுகளில் உள்ளது போல, போக்குவரத்து மற்றும் சாலை விதி மீறலுக்கு, குற்றத்துக்கு ஏற்றார் போல் தண்டனை வழங்க விரைவில் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. இதில் கட்டாயம் சமுதாய சேவையும், இத்துடன் அபராத தொகையும் மற்றும் சிறை தண்டனையும் குற்றத்துக்கு ஏற்றார் போல விதிக்கப் படும் என்கிற சட்ட திருத்தம் செய்யப்போவதாக Road Transport & Highways Ministry அறிவித்து இருப்பது நடைமுறைக்கு சரியாக இருக்குமா, அல்லது இதிலும் மனித உரிமை இயக்கம் குரல் கொடுக்குமா?நாள் : 23-Jun-15, 6:42 am
2


மேலே