ஏன் உதவக் கூடாது

ஏன் எழுத்து. தல நண்பர்கள் ஒன்று திரண்டு ஏழை பாக்களின் படிப்பு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு உதவக் கூடாது இதை எழுத்து தளம் கொஞ்சம் யோசனையில் கொள்ள வேண்டும் இத்தளத்தில் மொத்தம் 10000 அதிகமான நண்பர்கள் உள்ளனர் நினைத்தால் அனைவரும் மாதம் 100 தருவதன் முலம் கண்டிப்பாக உதவ முடியும் எழுத்து தளமும் நண்பர்களும் நினைத்தால் ????????????????????????????



கேட்டவர் : Ravisrm
நாள் : 8-Jul-15, 3:18 pm
4


மேலே