நிசமாலுமா ?

என் அருமை எழுத்து நண்பர் சேகுவாரா வைரமுத்து பற்றிய வாழ்த்துக்கவிதை எழுதினார்.அதில் ஒரு அன்பர் வைரமுத்து பற்றி சொல்லுவதுபோல் சொல்லாமல்,உங்கள் படைப்பு மோசமாக உள்ளது தெரிவித்துள்ளார்.பொதுவாகவே,எனக்குத் தெரிந்து அவர் நூற்றாண்டுக் கவிஞர்கள் பெரும்பாலும் அவரை வெறுக்கிறார்கள்.அவரைப் பற்றிய சில முரணான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.இது உண்மையா? நெஜமாலுமே அப்படித்தான? என்று உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை சொல்லுங்கள்.எனின்,என் உயிர் கவிஞரைப்பற்றி எல்லாவற்றையும் நன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.கேட்டவர் : திருமூர்த்தி
நாள் : 13-Jul-15, 10:13 am
0


மேலே