பெரிதும் மதிக்கும் எழுத்து தளம் பக்கச்சார்பாகவும் சிலரின் கைப்பாவையாகவும் தொழிற்படுவது கவலையளிக்கிறது ...
என்போன்ற எழுத்தாளரை ஊக்கிவிப்பதை விட்டு
மிரட்டுபவர்களையும் வண்மையாக கருத்துக்கூறுபவர்களையும் தளம் ஊக்கிவிக்கிறது
கே ,எஸ் கலை என்பவர் நண்பர்கள் கவிதையை பற்றி தனது விமர்சனத்தை கூறினார் அதன் பின்
அவருடைய பதிவு சிறப்பு பதிவாக வந்தது ..
சூறாவளி என்பவரின் கருத்துக்கள் யாயையும் ஊக்கிவிப்பதாக இல்லை வண்மையே அதிகம்
அவருடைய மிக குறுகிய கால கட்டுரை சிறப்பு பதிவாக வந்தது ...
இப்படி விமர்சித்தும் வண்மையாக இரூ ந்தாலுமா ..? சிறப்பு பதிவில் வரமுடியும் ...?
இவர்கள் தமக்குள் ஒரு நட்பு வட்டத்தை வைத்துக்கொண்டு ஒருகவிதையை பதிவு செய தவுடன்..வில்லுப்பாட்டின் ஆமா ..ஆமா ..போடுபவர்கள் போல் பிரமாதம் சூப்பர் ..எப்படி தோழா உங்களால் மட்டும் என்று வார்த்தையை சொல்லி அவர்களே தெரிவுப்புள்லையை அதிகரித்து சிறப்புப்பதிவுக்குள் வரப்பண்ணுகிரார்கள் ....
இப்படியெல்லாம் எங்களால் முடியாது ...சிறு எழுத்தாளர்களை ஊக்கிவிக்க வேண்டும் ...
மூத்த எழுத்தாளர்களாக ..மாற வேண்டிய பக்குவத்தை இவர்கள் பெற வேண்டும் ...
மூர்க்க எழுத்தாளர்களாக இருக்க கூடாது ...!
என்னைபோல் எத்தனையே எழுத்தாளர்கள் நான் கூறுவதுபோல் கூற விரும்பலாம் ஆனால்
ஆனால் தமது தள பதிவை நீக்கி விடுவார்களோ
என்றபயம் இருப்பதால் எதையும் பேசாது இருக்கிறார்கள் போலும் ...
எனது உறுப்புரிமை போனாலும் பரவாயில்லை ..
நேர்மை வெல்லட்டும் ....!
தளம் மட்டும் பதில் தரமுடியுமா ..?
ஒரு எழுத்தாளன் இப்படியெல்லாம் கூறுவது தவறுதான் ...என்ன செய்வது ..கூற வைக்கிறார்களே ....?
0