அரசியல் - பிதாமகர்கள்

அரசியல் வாழ்க்கையில் அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் உடன் பிறந்தவர்கள் உண்டு. இருவரும் Pokran அணுகுண்டு வெடிப்பு சோதனையில் இந்தியாவை உலக பார்வையில் வியக்க வைத்தவர்கள். இருவரும் எந்த பிரச்சனையிலும் சிக்காதவர்கள். பாராளுமன்றத்தில் பிரச்சனை, குழப்பம் வரவில்லை.
ஆனால் உடன் பிறந்தோர் பிரச்சனைகள் எதுவும் இல்லாத பிரதமர் மோடிக்கு கட்சியினரால் பாராளுமன்றத்தில் குழப்பங்கள் மற்றும் அரசியல் தவறுகளால் ஸ்தம்பித்து நடக்காமலே போகிறதே, ஏன்?



நாள் : 24-Sep-15, 8:19 pm
0


மேலே