சாத்தான் மேல் கல் எறிவது

சாத்தான் மேல் கல் எரிந்து 800 பேர் இறந்த சம்பவம் மூட நம்பிக்கையின் அதீதமா ??!!

சாத்தான் தான் இந்த வேலையை செய்தாரா ??? இல்லை அல்லா இதை செய்தாரா ??

தமிழ் நாட்டில் உள்ள பகுத்தறிவு இயங்கங்கள் இது போன்ற கேள்வியை ஏன் முஸ்லிம் மதத்தின் மீது வைக்கவில்லை ??!!

இந்து மதத்தின் முடி காணிக்கையும் தீ மிதித்தலையும் எள்ளி நகையாடும் நாத்திக அமைப்பினர்
முஸ்லிம் மதத்தின் மேல் ஏன் பற்றை வைக்கிறார்கள்??!!!



கேட்டவர் : அருண்ராஜ்
நாள் : 29-Sep-15, 11:19 am
0


மேலே