ற் ஓசையின் குழப்பம்

"ற்" என்ற எழுத்து சில இடங்களில் வேறு ஓசையையும் சில இடங்களில் இன்னொரு ஓசையையும் உண்டு பண்ணுவது ஏன்?
உதாரணம் : பற்று, காற்று பாற்கடல், பற்பல
இதில் நன் உணர்ந்த விடை ...என்னவென்றால்... "ற்" ஐ தொடர்ந்து மற்றொரு "ற்" வரிசை வருவதால்
இந்த oli மாற்றம் என்று எண்ணுகிறேன் ..சரியா? தவறா ?



கேட்டவர் : குமரன்
நாள் : 6-Oct-15, 10:59 pm
0


மேலே