என்ன படிக்கலாம் ?

12 ஆம் வகுப்பு முடித்த 36 வயது கிராமியத்தவனுக்கு பட்டம் பெற வேண்டுமென்று நாள் கடந்த ஒரு திடீர் ஆசை . அதற்கு வழிசெய்யும் தொலைதூரக் கல்வியில் சேர்ந்து அவன் என்ன படிப்பு படிக்கலாம் ?



கேட்டவர் : இராசேந்திரன்
நாள் : 14-Oct-15, 4:02 pm
0


மேலே