தள நிர்வாகத்தின் கவனத்திற்கு

சுயவிவர பக்கம். உள்ளிட்ட பக்கங்களில் விவரங்களை முழுமையாக பார்வையிட முடியவில்லை.
குறிப்பாக சுயவிவர பக்கத்தில் புகைப்படம், ஊர் பெயர் அடங்கிய விவரங்கள் காண இயலவில்லை. நண்பர் விண்ணப்பம் பெற முடியவில்லை. நண்பர் விண்ணப்பம் அனுப்பவும் முடியவில்லை.
கேள்வி-பதில் , போட்டிகள் பகுதியிலும் பட்டியல், விவரங்களை காண இயலவில்லை.

கவனத்தில் கொண்டு சரிசெய்யவும். நன்றி.

--

இரா.சந்தோஷ் குமார்.நாள் : 18-Nov-15, 12:04 pm
0


மேலே