கேள்வி

நண்பர்களே நம் இணையத்திலே நான் புதிதாக இணைந்துள்ளேன்
என் கருத்துக்களையும் என் கவிதைகளையும் உங்களிடம் பகிர 100 புள்ளிகள் தேவை அதை எவ்வாறு பெறுவது??? தயவு செய்து கூறுங்கள்.,
நான் எழுதிய சிறு கவிதை உங்களுக்காய்...


உன்னை காணும் நொடியிலே
எனக்கு மரணம் என்றான் இறைவன்!!!
இப்போதே இறக்கிறேன்
என் முன் வா...கேட்டவர் : யுவராஜ்
நாள் : 25-Dec-15, 11:46 pm
0


மேலே