காமம்

காமத்தை தூண்டுவது எது ??? காதலை தூண்டுவது எது ??


ஆடையா ....தனிமனித எண்ணமா.....அன்பா...அழகா ... ??!!!




வக்கிரமான கேள்வி என்று நினைபவர்கள் கண்டனத்தை பதிவு செய்யலாம் ..

காமம் மற்றும் காதல் வாழ்கையின் ஓர் அங்கம் என்று நினைபவர்கள் தங்கள் கருத்தை கூறலாம் ..



கேட்டவர் : அருண்ராஜ்
நாள் : 2-Jan-16, 9:32 am
0


மேலே