மின் அஞ்சல் வருவதில்லை

எழுத்து தள நிர்வாக தோழர்களுக்கு..

வணக்கம்.

கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து உறுப்பினராக இத்தளத்தில் இணைந்திருக்கிறேன்.

எனது உறுப்பினர் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மின் அஞ்சலுக்கு எழுத்து தளத்திலிருந்து எந்த அறிவிப்புகளும்/படைப்புக்கான கருத்து தகவல்களும் கடந்த ஒருவருடமாக வருவதில்லை. ஏற்கனவே இதுகுறித்து பலமுறை புகார் /விண்ணப்பம் அளித்துள்ளேன். கடந்த ஆகஸ்ட் மாதமும் இதுகுறித்து கேள்வி பதில் பகுதியில் கேட்டிருந்தேன். ஸ்பாம் போல்டரில் சரிபார்க்க சொன்னீர்கள். ஆனால் அதிலும் எந்த ஒரு மின் அஞ்சலும் எழுத்து தளத்திலிருந்து கிடைப்பதில்லை. . எனது மின் அஞ்சல் தளம் தான் தகராறு எனில் வேறு ஒரு மின் அஞ்சலை இணைத்துக்கொள்ள ஏதேனும் வாய்ப்பு இருந்தால் தெரிவியுங்கள்.. கொஞ்சம் சீக்கிரம் சரி செஞ்சு கொடுங்க பாஸ்.... :) தகவல் தெரியாம.. தளத்தில என்ன நடக்குதுன்னு .. ஒன்னும் தெரிய மாட்டிங்குது.

. நன்றி.


-இரா.சந்தோஷ் குமார்நாள் : 21-Jan-16, 6:38 pm
0


மேலே